ஏழரை சனி | ​Elarai Sani | Astro Mani

3 Views
Published
ஏழரை சனியின் காலமானது மூன்று பிரிவாக பிரிக்கப்படுகிறது. ஜென்ம ராசிக்கு 12ம் ராசியில் சஞ்சாரம் செய்யும் கோள்சார சனியின் 2 1/2 வருட காலம் விரய சனி என்று அழைக்கப்படுகிறது. ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் கோள்சார சனியின் காலம் ஜென்ம சனி என்று அழைக்கப்படுகிறது. ஜென்ம ராசிக்கு 2ம் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கோள்சார சனியின் காலம் பாத சனி என்று அழைக்கப்படுகிறது.

இப்புவியில் பிறந்த எல்லோருக்கும் கோள்சார சனியானது மூன்று அல்லது நான்கு முறை 7 1/2 சனியின் தாக்கம் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மூன்று சுற்றுக்கள் வரும் இந்த 7 1/2 சனியின் கோள்சாரமானது மூன்று பிரிவாக பிரிக்கப்படுகிறது

Moon/Saturn conjunction is almost ALWAYS the recipe for depression. Saturn as the dark lord who carries all of our sin, brings a melancholy outlook to the native and the glass is usually always half empty

The goal is to eventually get you so dissatisfied with life so you will eventually renounce all things associated with it and choose the path of the renunciation monk. That is to withdraw from society to seek God only.

But the trick is, only a few with this combination have the accompanying spiritual yogas that will bring this intended result to past, and as a result, most simply suffer. This particular conjunction makes social life almost painful, as the native “DOESNT LIKE PEOPLE” but doesn’t usually realize it so constantly complains about and criticizes others unmercifully.

The last and probably most important thing to look out for with this combination is losing ones mind as the 12th is the house of loss. With the moon naturally frustrated when in this house, the death lord Saturn aggravates the situation and schizophrenia (losing ones mind) could be the end result if the mind is not properly protected through specific mantras and spiritual practices.

Check our New Website http://astroanswers.net/
Here is list of the most interesting videos of Astro Answers :
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் | Raghu Nindra idam yaruku yogam ? https://youtu.be/VN7kETU2b_k

நவாம்சம் கட்டம் எதற்கு ராசி கட்டம் எதற்கு | Why Navamsam & Why Rashi ? https://youtu.be/piECDXHkj94

கேது நின்ற இடம் யாருக்கு பலம் | Kethu nindra idam yaruku balam ? https://youtu.be/VcwMCMFGF4U

எது வலிமையான நட்சத்திரம் | Powerful Star in Zodiac https://youtu.be/_cwqN5rNzj0

உங்கள் ஜாதகம் சரியா ? தவறா ? | Ungal Jathagam Sariya / Thavara https://youtu.be/cA5blvPrpFM

லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள் | How to Find Ascendant ? https://youtu.be/YkCHHm-4RAc

லக்னாதிபதி பலம் | Laknathibathi Balam
https://youtu.be/G4wTn5aAbj8

இரண்டு கல்யாணம் யாருக்கு | Two Marriage Zodiac https://youtu.be/6I_qNYKc7xk

கேது திசை முன் எச்சரிக்கை | Precaution in Ketu Dasa https://youtu.be/O00UkByk00Q

குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை | The Way to find your Kula Deivam https://youtu.be/F1R2mBDHLnc

ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு | Horoscope Before and After Marriage https://youtu.be/hyi_j-fQvxg

திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது ? | Luck in astrology https://youtu.be/gjTOhUXafno

நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ?| How to read D9 Navamsa Chart? https://youtu.be/hgze7-lccjA

My Website https://www.myastromani.com/
--------------------------------------------------
Follow Us On Social Medias :
---------------------------------------------------
Facebook: https://www.facebook.com/myastromani
instagram: https://www.instagram.com/myastromani/
Twitter: https://twitter.com/myastromani

#astroanswers #astromani #Elaraisani
Category
Videos
Be the first to comment