ஏக நட்சத்திரத்தில் திருமணம் | Marriage in same star | Astro Mani

35 Views
Published
ஏக நட்சத்திரத்திற்கு திருமணம் செய்யலாமா என்ற சந்தேகம் மக்களுக்கு உண்டு.பொதுவாகவே தம்பதிகள் வெவ்வேறு ராசியாக இருப்பது நல்லது.

ஏக நட்சத்திரம் என்பது ஆண், நட்சத்திரம், முன் இருந்தால் பெண் நட்சத்திரம் பின் இருந்தால் வந்தால் சிறப்பாக இருக்கும்.

ஆண் நட்சத்திரம் பின்பகவும் பெண் நட்சத்திரம் முன்பாக இருப்பதன் மூலம் நட்சத்திர பொருத்தம் ஒரளவுக்கு சிறப்பாக,மகிழ்ச்சியாக இருக்கும்.

https://www.myastromani.com/

https://www.myastromani.com/newvideos.html

#astroanswers #astromani #marriage
Category
Videos
Be the first to comment