ராகு கேது பெயர்ச்சி 2020 சிம்மம் ராசி | Raghu Ketu Peyarchi 2020 - 2022 Simma Rasi | Astro Mani

62 Views
Published
From the beginning of the year, Rahu will be posited in the 11th house in the Horoscope of the Leo ascendants. This transit will strengthen the native’s financial position as one will earn really well in this period. The time is also suitable for investments as it will help in multiplying the money. But, don’t spend it on unnecessary items rather, save money for different future prospects. Career also seems quite bright for the people born under this sign. One can start a new venture or can expand an ongoing one. Promotion at the workplace can also knock their door but taking the right opportunity at the right time will only bring success in their way. But, devote equal time to your family, otherwise, personal life can get disturbed. One can befriend someone because there are high chances that this friendship can sooner turn into love. From 23rd September, Rahu will transit into your 10th house which will build a fantasy world for you.

ராகு பகவான், இப்பொழுது, உங்களது ராசியான சிம்மத்திற்குப் பத்தாம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது உங்களுக்கு நற்பலன்களை அளிக்கும் மாற்றமாக அமையும். உங்கள் பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும். இதன் காரணமாக, நீங்கள் முழு வீச்சுடனும், உங்கள் ஆற்றல் நன்கு வெளிப்படும் வகையிலும் பணியாற்றுவீர்கள். உங்களில் சிலருக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு, வேலையில் சாதகமான இடமாற்றம் போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வெற்றிக்கான முயற்சிகளில் நீங்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்கள் சமூக அந்தஸ்து உயரவும், உங்களுக்குத் தலைமைப் பொறுப்பும், அதிகாரமும் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. கேது பகவான், இப்பொழுது, உங்களது ராசியான சிம்மத்திற்கு நான்காம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்தக் காலகட்டம், உங்களுக்கு அசௌகரியமாக அமையக்கூடும். தாய் மற்றும் தந்தை வழி உறவினர்களிடம் நீங்கள் நல்ல உறவைப் பராமரிப்பது அவசியம். குறிப்பாக, உங்கள் தாயிடம் அனுசரித்து நடந்து கொள்வது, அவருடன் இணக்கமான உறவை ஏற்படுத்த உதவும். உங்கள் தாயாருக்கு இந்தக் காலக் கட்டத்தில் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கக் கூடும். தவிர, வீடு வாங்குவது விற்பது போன்ற நடவடிக்கைகளுக்கு இந்தக் காலக் கட்டம் ஏற்றதல்ல. எனவே நிலம், வீடு, மனை போன்றவை வாங்குவது அல்லது விற்பது குறித்து சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

Check our New Website http://astroanswers.net/
Here is list of the most interesting videos of Astro Answers :
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் | Raghu Nindra idam yaruku yogam ? https://youtu.be/VN7kETU2b_k
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
நவாம்சம் கட்டம் எதற்கு ராசி கட்டம் எதற்கு | Why Navamsam & Why Rashi ? https://youtu.be/piECDXHkj94
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேது நின்ற இடம் யாருக்கு பலம் | Kethu nindra idam yaruku balam ? https://youtu.be/VcwMCMFGF4U
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
எது வலிமையான நட்சத்திரம் | Powerful Star in Zodiac https://youtu.be/_cwqN5rNzj0
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
உங்கள் ஜாதகம் சரியா ? தவறா ? | Ungal Jathagam Sariya / Thavara https://youtu.be/cA5blvPrpFM
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள் | How to Find Ascendant ? https://youtu.be/YkCHHm-4RAc
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
லக்னாதிபதி பலம் | Laknathibathi Balam
https://youtu.be/G4wTn5aAbj8
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டு கல்யாணம் யாருக்கு | Two Marriage Zodiac https://youtu.be/6I_qNYKc7xk

கேது திசை முன் எச்சரிக்கை | Precaution in Ketu Dasa https://youtu.be/O00UkByk00Q

குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை | The Way to find your Kula Deivam https://youtu.be/F1R2mBDHLnc

ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு | Horoscope Before and After Marriage https://youtu.be/hyi_j-fQvxg

திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது ? | Luck in astrology https://youtu.be/gjTOhUXafno

நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ?| How to read D9 Navamsa Chart? https://youtu.be/hgze7-lccjA

My Website https://www.myastromani.com/
--------------------------------------------------
Follow Us On Social Medias :
---------------------------------------------------
Facebook: https://www.facebook.com/myastromani
instagram: https://www.instagram.com/myastromani/
Twitter: https://twitter.com/myastromani

#astroanswers #astromani #Ragutransit
Category
Videos
Be the first to comment