ஏழரை சனி முடியும் போது என்ன நடக்கும் ? | Astro Mani

35 Views
Published
ஏழரை வருடங்கள் சனி பகவான் , நமக்கு வாழ்க்கையை கற்பிப்பதை ஏழரை சனி என்கிறோம் . ஒருவருடைய ஜென்ம ராசிக்கு முன் ராசிக்கு சனி பகவான் பிரவேசிக்கும்போது நமக்கு ஏழரை சனி தொடங்குகிறது . ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடங்கள் என நமக்கு முன் ராசியில் 2 1/2 வருடம் அதாவது விரய சனி , நம் ராசியில் 2 1/2 வருடம் அதாவது ஜென்ம சனி , நமக்கு அடுத்த ராசியில் ஒரு 2 1/2 வருடம் அதாவது பாத சனி ; ஆக மொத்தம் 7 1/2 வருடம் என வடிவேலு பானியில் எடுத்துகொள்ள வேண்டியதுதான் .

ஏழரை சனி முடியும் போது என்ன நடக்கும் ? | Astro Mani

ஏழரை சனியில் திருமணம் செய்யலாமா ? https://youtu.be/ft09O8TGo6U

https://www.myastromani.com/

https://www.myastromani.com/newvideos.html

#astroanswers #astromani #saturn
Category
Videos
Be the first to comment