குரு ஆதிக்கம் பெற்ற ஜாதகம் | Astro Mani

30 Views
Published
இந்த குரு பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் 1 5 9 ஆகிய இடங்களில் இருந்தாலும் அல்லது தனுசு மீன கடக லக்னமாக அமைந்து அவர் 1 5 9 அல்லது கேந்திரம் 1 4 7 10 ஆகிய இடங்களில் அமர்ந்தால் அவர் நல்ல சுப பலன்களை அளிப்பார். வாழ்க்கையில் கரடு முரடான பாதைகளிலும் , பிரச்சனைகளை சந்திக்கக் மற்றும் சமாளிக்ககூடிய சக்தியைக் கொடுப்பார். பிரச்சினைகளை சமாளித்து வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான அனைத்து உதவிகளையும் புரிவார்.

குரு ஆதிக்கம் பெற்ற ஜாதகம் | Astro Mani

https://www.myastromani.com/

https://www.myastromani.com/newvideos.html

#astroanswers #astromani #guru
Category
Videos
Be the first to comment